He is deeply

img

மதச்சார்பின்மை, மாநில, மொழி உரிமை மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர் அன்பழகன்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகழாரம்

பேராசிரியரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது...